ETV Bharat / sitara

வைரலாகும் தர்பார் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

author img

By

Published : Apr 23, 2019, 7:08 PM IST

தர்பார் படத்தின் படப்பிடிப்புத் தளத்திலிருந்து, ரஜினியின் புகைப்படங்கள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் தர்பார் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இளமைத் துள்ளலான பழைய ரஜினியை கண்முன் கொண்டு வந்து காட்டினார்.

இப்படத்தினைத் தொடர்ந்து ரஜினி தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். தர்பார் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது.

இப்படத்திற்கான முதற்கட்டப் படப்பிடிப்பு ஏப்ரல் 10ஆம் தேதி மும்பையில் தொடங்கி, ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், நயன்தாராஇன்று படப்பிடிப்பில் இணைய இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்திலிருந்து ரஜினியின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

tharbar,rajini

வைரலாகும் தர்பார் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும்படம்  ‘தர்பார்’ இந்த படம்  கடந்த 10 தேதி மும்பையில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், இன்று நயன்தாரா படப்பிடிப்பில் இணையவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், மும்பையில் நடைபெற்று வரும் தர்பார் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது மும்பையில் நடைபெற்று வரும் முதற்கட்ட படப்பிடிப்பு மே 1 தேதிவரை நடைபெறும் என்று கூறப்டுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.