ETV Bharat / sitara

'சைரா'வுக்காக தமன்னாவுக்கு அடித்த ஜாக்பாட்! - Tamannaah got costiliest gift

'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய தமன்னாவுக்கு காஸ்ட்லி பரிசு கிடைத்துள்ளது. அவருக்கு கிடைத்திருக்கும் பரிசின் மதிப்பை ரசிகர்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர்.

சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் தமன்னா
author img

By

Published : Oct 9, 2019, 12:41 PM IST

சென்னை: விலை உயர்ந்த வைர மோதிரத்தை நடிகை தமன்னாவுக்கு பரிசாக அளித்துள்ளார் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத் தயாரிப்பாளர் ராம் சரண் மனைவி உபசனா.

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'சைரா நரசிம்ம ரெட்டி'. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

சுதந்திரப் போராட்ட தியாகி உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

படத்தில் சிரஞ்சீவி காதல் மனைவியாகவும், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யும் போராளியாகவும் தோன்றியுள்ள தமன்னாவின் நடிப்பு, பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் ராம் சரண் மனைவி உபசான கோனிட்லா, விலை உயர்ந்த வைர மோதிரத்தை தமன்னாவுக்கு பரிசாக அளித்து, 'சூப்பரான தமன்னாவுக்கு எனது பரிசு. உங்களை மிஸ் செய்கிறேன். விரைவில் சந்திக்கலாம்' என்று ட்வீட் செய்துள்ளார்.

இதையடுத்து உபசனா பரிசளித்த மோதிரத்தை அணிந்தவாறு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் பதிவி்ட்டுள்ள தமன்னா, 'இதனுள் பல நினைவுகள் இணைந்திருக்கிறது. உங்களைவிட பல மடங்கு நான் மிஸ் செய்கிறேன். உங்களைக் காண காத்திருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

  • This bottle opener shall have many memories attached to it . Felt awesome to catch up after so long , waiting to see you soon , miss u more https://t.co/GRuTPeD739

    — Tamannaah Bhatia (@tamannaahspeaks) October 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தமன்னா வைர மோதிரம் அணிந்த இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள், பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். ஒரு ரசிகர் அதன் மதிப்பு குறித்து ஆராய்ந்து பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

Info on Tamannaah diamond ring
தமன்னா அணிந்துள்ள வைர மோதிரம் குறித்த தகவல்

அதன்படி மிகப் பெரிய வைர மோதிரமான இது, உலகின் ஐந்தாவது பெரிய வைர மோதிரம் எனவும் இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

சைராவுக்காக தமன்னாவுக்கு அடித்த ஜாக்பாட்

சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய தமன்னாவுக்கு காஸ்ட்லி பரிசு கிடைத்துள்ளது. அவருக்கு கிடைத்திருக்கும் பரிசின் மதிப்பை ரசிகர்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர்.   

சென்னை: விலை உயர்ந்த வைர மோதிரத்தை நடிகை தமன்னாவுக்கு பரிசாக அளித்துள்ளார் சைரா நரசிம்மா ரெட்டி படத் தயாரிப்பாளர் ராம் சரண் மனைவி உபசனா.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.