ETV Bharat / sitara

வெப் சீரிஸ் லிஸ்ட்டில் இணைந்துள்ளார் தமன்னா - ஹாட்ஸ்டார் வெப் சீரிஸ் லிஸ்டில் நடிக்கவுள்ளார் தமன்னா

டிஜிட்டல் களத்தில் நடிக்கும் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பாபி சிம்ஹாவைத் தொடர்ந்து நடிகை தமன்னாவும் லிஸ்ட்டில் இணைந்துள்ளார்.

வெப் சீரிஸ் லிஸ்டில் நடிக்கவுள்ளார் தமன்னா
Tamannaah Bhatia all set for digital debut
author img

By

Published : Nov 29, 2019, 12:34 PM IST

தற்போது டிஜிட்டல் தளத்தில் கதைகள் பலவும் சிறப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் பல நடிகர்களும் வெப் சீரிஸில் ஆர்வத்துடன் நடித்து வருகின்றனர்.

தமிழிலும் சிறந்த திறம் வாய்ந்த நடிகர்கள் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வத்துடன் முன்வருகின்றனர். இந்நிலையில் நடிகை தமன்னாவும் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளி வரும் வெப் சீரிஸில் நடிக்கப்போகிறார்.

தமிழில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த வெப் சீரிஸுக்கு 'த நவம்பர் ஸ்டோரி' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தந்தை - மகளின் உறவைப் பற்றி, மையமாகப் பேசவரும் இந்தக் கதையில் தமன்னா மகளாக நடிக்கவுள்ளார்.

Tamannaah Bhatia all set for digital debut
தமன்னா

அறிமுக இயக்குநர் ராம் சுப்ரமணியன் இயக்கும் இக்கதையை விகடன் ஒளித்திரை தயாரிக்கிறது.

இதையும் படிங்க: டிஜிட்டல் களத்தில் கலக்க வரும் செல்ஃபி புள்ள!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.