ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா் உய்யாலாவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை, சைரா நரசிம்மா ரெட்டி எனும் பெயரில் படமாக உருவாக்கப்படுகிறது. நடிகர் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் இப்படம் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது.
இப்படத்தை நடிகர் ராம் சரண் தயாரித்துவருகிறார். இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
-
Check out the trailer of #SyeRaaNarasimhaReddy, a new page in the history of India! #SyeRaaTrailer OUT NOW!
— Konidela Pro Company (@KonidelaPro) September 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Telugu - https://t.co/HJ4U9OYx5u
Tamil - https://t.co/QYw3snSjBj
Kannada - https://t.co/onyXNMaNkA
Malayalam - https://t.co/Wg2GGtfmaP
Hindi - https://t.co/Mp2Z8OTSMz
">Check out the trailer of #SyeRaaNarasimhaReddy, a new page in the history of India! #SyeRaaTrailer OUT NOW!
— Konidela Pro Company (@KonidelaPro) September 18, 2019
Telugu - https://t.co/HJ4U9OYx5u
Tamil - https://t.co/QYw3snSjBj
Kannada - https://t.co/onyXNMaNkA
Malayalam - https://t.co/Wg2GGtfmaP
Hindi - https://t.co/Mp2Z8OTSMzCheck out the trailer of #SyeRaaNarasimhaReddy, a new page in the history of India! #SyeRaaTrailer OUT NOW!
— Konidela Pro Company (@KonidelaPro) September 18, 2019
Telugu - https://t.co/HJ4U9OYx5u
Tamil - https://t.co/QYw3snSjBj
Kannada - https://t.co/onyXNMaNkA
Malayalam - https://t.co/Wg2GGtfmaP
Hindi - https://t.co/Mp2Z8OTSMz
பிரிட்டிஷ் அரசை எதிர்த்து மக்கள் செய்த புரட்சி பற்றிய கதையே சைரா நரசிம்ம ரெட்டி. சமீபத்தில் வெளியான படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது இப்படத்தின் ட்ரெயலரை படக்குழு வெளியிட்டுள்ளது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பின் நடித்து வருவதால், அவரது ரசிகர் இப்படத்தின் மீது அதிகளவு எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். இப்படம் அக்டோபர் 2ஆம் வெளியாக இருக்கிறது.