ETV Bharat / sitara

பெண் இயக்குநருடன் தர்காவுக்கு சென்ற சூர்யா - என்.ஜி.கே.

நடிகர் சூர்யா ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீர் தர்காவிற்கு சென்று வழிபாடு செய்த புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா
author img

By

Published : Apr 6, 2019, 7:51 PM IST

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் என்.ஜி.கே. இப்படத்தில் இதுவரை இல்லாத மாறுபட்ட வேடங்களில் அரசியல்வாதியாக நடித்துள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

செல்வராகவன், சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள என்ஜிகே திரைப்படம் மே மாதம் 31 ஆம் தேதி வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத்தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார்.

இந்நிலையில் இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்காரா, சூர்யா அடுத்து நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது, நடிகர் சூர்யா, இயக்குநர் சுதா, சூர்யாவின் நெருங்கிய நண்பர் ராஜசேகரன் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீர் தர்காவிற்கு சென்று வழிபாடு செய்தனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதனை சூர்யாவின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Intro:Body:

Actor Suriya is all set to have his first release of the year, with the Selvaraghavan directorial NGK. Touted to be a political entertainer, the movie which has been in the making for quite some time, also stars Sai Pallavi and Rakul Preet Singh, and releases on May 31.

On the other hand. the actor is also set to have his second release within months of release of NGK, with the action thriller Kaappaan directed by KV Anand, which will be having Suriya sharing screen space with Mohanlal. Meanwhile, works on Suriya's 38th project are also happening in full swing.

Recently, Suriya had thanked Suriya38 director Sudha Kongara and sent a congratulatory note to its music director GV Prakash for their work for Suriya 38, and today, the actor, along with Sudha Kongara and co-producer Rajsekar Pandian has been to Ajmer Dargah to seek divine blessings, ahead of the movie's launch. Suriya 38 is expected to be launched officially in few days.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.