ETV Bharat / sitara

சுல்தான் வெற்றி விழாவில் கலந்துகொண்ட கார்த்தி

author img

By

Published : Apr 7, 2021, 5:43 PM IST

சென்னை: சுல்தான் படம் வெற்றி அடைந்ததையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கார்த்தி
கார்த்தி

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் சுல்தான். எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ள இதில் யோகிபாபு, நெப்போலியன், லால், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், ரசிகர்கள் படத்தைக் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் சுல்தான் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர் இன்று (ஏப்ரல்.07) ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.

இவ்விழாவில் கார்த்தி, லால், மயில்சாமி, பொன்வண்ணன், தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, சென்ட்ராயண், இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ஓடிடி தளத்தில் வெளியாகும் அன்பிற்கினியாள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.