ETV Bharat / sitara

பிரமாண்ட படங்கள் கொடுத்த தந்தை... அந்த மாதிரி படங்கள் கொடுக்க விரும்பு மகள்! - ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கின் மகள்

ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கின் மகள் ஆபாச படங்களைத் தயாரித்து நடிக்க ஆர்வம் உள்ளதாகக் கூறியுள்ளார்.

Steven Spielberg's
Steven Spielberg's
author img

By

Published : Feb 20, 2020, 7:30 PM IST

இடி (ET), ஜூராஸிக் பார்க், கேட்ச் மீ இஃப் யூ கேன் உள்ளிட்ட பல பிரபல திரைப்படங்களை இயக்கியவர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க். இவரது படங்கள் உலக முழுவதும் நல்ல வரவேற்பையும் வசூலையும் வாரி குவித்துள்ளது. இவரது படங்களைப் பார்ப்பதற்கு மட்டும் தனி ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.

ஸ்டீவன் ஸ்பில்பேர்க் மகள் மைக்கேலா அடல்ட் படங்களான பார்ன் படத்தை தயாரித்து நடிக்க ஆர்வமுள்ளதாகக் கூறியுள்ளார். இது குறித்து மைக்கேலா கூறுகையில், "நான் சொந்தமாக அடல்ட் கன்டன்ட் படங்களைத் தயாரிக்க விரும்புகிறேன். என் பெற்றோரிடமிருந்து பொருளாதார ரீதியில் தனித்து இருக்கவே இந்த முடிவெடுத்துள்ளேன்.

எனது உடலை நான் மிகவும் விரும்புகிறேன். என் ஆன்மாவை திருப்திப்படுத்தும்வகையில் தினமும் பிடிக்காத வேலைசெய்து சோர்வடைந்துவிட்டேன். மற்றவர்களைத் திருப்திப்படுத்தும் இந்த வேலை எனக்குப் பிடித்துள்ளது. ஆனால் அதில் வைலன்ட்டாக எதுவும் செய்ய விருப்பம் இல்லை" என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், "எனது அடல்ட் கன்டன்ட் அனைத்தும் சோலாவானது. வேறு ஒரு நபருடன் உறவு கொள்வது போன்று எடுக்கப்படமாட்டாது. எனது முக்கியமான சொத்து எனது மார்பகங்கள்தான். இதுநாள் வரை எனது மார்பகங்களை வெறுத்தேன்.

ஆனால் தற்போது அதை நேசிக்க ஆரம்பித்துள்ளேன். எனது முதல் இரண்டு காணொலிகள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதற்கு காரணம் எனது மார்பகங்கள்தான்" என்றார்.

வளரும் பருவத்தில் மைக்கேலா அதிக குறும்பு செய்யும் குழந்தையாக இருந்துள்ளார். இதனால் மைக்கேலாவை பெற்றோர்கள் போர்டிங் ஸ்கூலில் சேர்த்துள்ளனர். தனது பள்ளி பருவகாலத்தில் நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து பகிர்ந்துகொண்டர்.

அதில், 'குழந்தைபருவத்தில் நான் போர்டிங் ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தேன். அது மிகவும் கொடூரமானது. அந்தப் பள்ளியில் சேர்வதற்குமுன் இருந்தைவிட அங்கிருந்து வெளியில் வரும்போது நான் மிகவும் மாறியிருந்தேன். அங்கிருந்த சில பேரால் நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்' என்றார்.

அடல்ட் கன்டன்ட் தயாரிக்க அவர் தற்போது stripper license அனுமதி கோரியுள்ளார். மைக்கேலா இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கின் வளர்ப்பு மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.