ETV Bharat / sitara

ஸ்ருதி உருவாக்கும் சொந்த சொர்க்கம் - cinema latest news

நடிகை ஸ்ருதிஹாசன் தனது காதலர் வரைந்த ஓவியங்கள் அருகே அமர்ந்திருக்கும் புகைப்படத்தை, நான்கு சுவர்களுக்குள் நாங்கள் உருவாக்கும் சொர்க்கம் என்னும் கேப்ஷனுடன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஸ்ருதி உருவாக்கும் சொந்த சொர்க்கம்
ஸ்ருதி உருவாக்கும் சொந்த சொர்க்கம்
author img

By

Published : Jun 17, 2021, 9:12 AM IST

தமிழ், தெலுங்கு மொழி திரை உலகில் புகழ்பெற்ற நடிகை ஸ்ருதிஹாசன். இவர் டூடுல் கலைஞரான, தனது காதலர் சாந்தனு என்பவருடன் மும்பையில் வசித்துவருகிறார். உணவு சமைப்பது, தனது செல்லப்பிராணியான பூனைக்குட்டியுடன் விளையாடுவது எனப் பொழுதை செலவழித்துவருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது காதலர் வரைந்த ஓவியங்களுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டிருக்கும் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்ருதி.

காதலன் வரைந்த ஓவியங்கள் அருகே அமர்ந்திருக்கும் ஸ்ருதி ஹாசன்.
காதலன் வரைந்த ஓவியங்கள் அருகே அமர்ந்திருக்கும் ஸ்ருதி ஹாசன்

அதில், ”நான்கு சுவர்களுக்குள் சொர்க்கத்தை உருவாக்குகிறோம், கனவுகள் அனைத்தையும் சுமந்து கொண்டு நிற்கும், சொட்டும் வண்ணங்களையும், இசைத் தந்திகளையும், விலங்கின் உள்ளங்கை கால்தடங்களையும் உலகம் எண்ணட்டும்.

ஸ்ருதி ஹாசன் காதலன் சாந்தனு.
ஸ்ருதி ஹாசன் காதலன் சாந்தனு

இந்தச் சிறிய விஷயங்களைக் கொண்டு இல்லத்தை உருவாக்கிடுங்கள். எப்போதும் உங்கள் இருண்ட காலத்திலும், உங்கள் சொந்த சொர்க்கத்தை உருவாக்கிடுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் மும்பையில் ஒன்றாகக் கைக்கோத்தபடி நடந்துசென்ற காணொலி வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஆர்.ஆர்.ஆர். படத்திற்காக ஹைதராபாத் பறக்கும் ஆலியா பட்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.