ETV Bharat / sitara

லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயன்? - லைக்கா புரொடக்ஷன்

சென்னை: லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

sivakarthikeyan
sivakarthikeyan
author img

By

Published : Jan 26, 2021, 7:50 PM IST

சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர், அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் அட்லியின் உதவியாளர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படம் நடிபப்தாக தகவல்கள் வெளியாகின. அனிருத் இசை அமைக்கிறார் என்றும் கூறப்பட்டது. அந்த படத்தை யார் தயாரிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

  • Here comes our circular 😉 Yes... We are happy & elated to announce our association with @LycaProductions for our next film.
    Stay tuned to this space; the big reveal will be at 11 AM, tomorrow 💥 pic.twitter.com/vqT81rpFBS

    — Sivakarthikeyan Productions (@SKProdOffl) January 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் லைகா புரொடக்ஷன் - சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமும் இனணந்து இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படம் குறித்தான தகவல்கள் நாளை வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.