ETV Bharat / sitara

மண்டேலா இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்! - மண்டேலா இயக்குனர்

கடந்த ஏப்ரலில் வெளியான மண்டேலா படம் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் அப்பட இயக்குனரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

tamil cinema  siva joins ashwin  mandela director  மண்டேலா இயக்குனர்  சிவகார்த்திகேயன் புதுப்படம்
sivakarthikeyan-joins-with-mandela-director
author img

By

Published : Dec 16, 2021, 6:49 PM IST

யோகிபாபு நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம் மண்டேலா. ஓடிடியில் வெளியான இப்படத்தை அறிமுக இயக்குனர் அஸ்வின் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளை பெற்றதுடன் சில விருதுகளையும் கைப்பற்றியது.

இப்படத்தின் இயக்குனர் அஸ்வின் தனது அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். டான் விரைவில் வெளியாகலாம் என சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:நடிகர் விக்ரமிற்கு கரோனா தொற்று

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.