இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தொற்று நோய் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிகைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பாடகி ஹிமான்ஷி குரானா தனக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவில் கூறியதாவது, " சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த பிறகும் கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டேன். பரிசோதனை முடிவில் எனக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதனால் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
-
I want 2 inform u all dat i hv been tested positive 4 covid-19 even after taking proper precautions .As you all know that i was the part of the protest day before yesterday & d area was crowded so i thought to get d test done before i go for my shoot today evening.
— Himanshi khurana (@realhimanshi) September 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I want 2 inform u all dat i hv been tested positive 4 covid-19 even after taking proper precautions .As you all know that i was the part of the protest day before yesterday & d area was crowded so i thought to get d test done before i go for my shoot today evening.
— Himanshi khurana (@realhimanshi) September 27, 2020I want 2 inform u all dat i hv been tested positive 4 covid-19 even after taking proper precautions .As you all know that i was the part of the protest day before yesterday & d area was crowded so i thought to get d test done before i go for my shoot today evening.
— Himanshi khurana (@realhimanshi) September 27, 2020
மற்றொரு பதிவில், " நான் சமீபத்தில் பஞ்சாபில் விவசாயிகளுக்காக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டேன். அங்கு மக்கள் கூட்டம் அதிகமானதால், படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பு பரிசோதனை மேற்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எஸ்.பி.பிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜய் ஆன்டனி!