ETV Bharat / sitara

ஆறு எடிட்டர்... ஆறு கதை... ஆறு ஹீரோ..! - இணைத்த சிம்பு தேவனின் 'கசடதபற' - கசடதபற

வெங்கட்பிரபு தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கு 'கசடதபற' என தலைப்பிட்டுள்ளனர்.

File pic
author img

By

Published : May 21, 2019, 10:30 PM IST

'புலி' படத்தை அடுத்து சிம்புதேவன் வடிவேலை வைத்து 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2' படத்தை இயக்கினார். படப்பிடிப்பில் வடிவேலுக்கும் படக்குழுவுக்கும் ஏற்பட்ட பிரச்னையால் கிடப்பில் கிடக்கிறது.

இந்நிலையில் வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்பு தேவன் 'கசடதபற' என்ற புதிய படத்தை இயக்குகிறார். ஆறு கதைகளைக் கொண்ட ஆன்தாலஜி படமாக இப்படம் உருவாக இருக்கிறது. மொத்தம் ஆறு கதைகள். எல்லாக் கதைகளும் ஒன்றுக்குக்கொன்று கோக்கப்பட்டிருக்கும் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி நடிகர்கள், கேமராமேன்கள், எடிட்டர்கள், மியூசிக் டைரக்டர்கள் என புதுமையாக உருவாக்கப்படவுள்ளது. இதில் நான்கு ஹீரோக்களாக ஹரிஷ் கல்யாண், சிவா, கலையரசன், வெங்கட்பிரபு ஆகியோர்கள் நடிக்கவிருப்பதாகவும் இன்னும் இரண்டு ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கசடதபற
கசடதபற

இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை இயக்குநர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனியும் டிரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

6 Sensational Editors in one STORY.

@editoranthony #KasiViswanathan @Cinemainmygenes
@AntonyLRuben @vivekharshan #RajaMohammed 

#6EditorsofKasadatabara @vp_offl @chimbu_deven @blacktktcompany @tridentartsoffl @muzik247in
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.