ETV Bharat / sitara

'மாநாடு' போனா என்ன...'மகாமாநாடு' நடத்த இருக்கும் சிம்பு - சிம்பு

மாநாடு திரைப்படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டதையடுத்து அவர் புதிய படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

maha manadu
author img

By

Published : Aug 14, 2019, 3:16 PM IST

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த படம் மாநாடு. ஆனால் சில காரணங்களால் அப்படம் கை விடப்பட்டதாகவும் விரைவில் புதிய சில மாற்றங்களுடன் தொடங்கும் என மாநாடு படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார்.

மாநாடு படம் கைவிடப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த வெங்கட் பிரபு, “துரதிர்ஷ்டவசமாக எனது சகோதரர் சிம்புவுடன் மாநாடு படத்தில் இணைந்து பணியாற்ற முடியவில்லை. எல்லாவற்றிற்கும் காலம் மிக முக்கியமானது.

தயாரிப்பாளர் அனுபவித்த மனரீதியிலான மற்றும் பொருளாதார ரீதியான அழுத்தங்களால் அவரது முடிவுக்கு மரியாதை செலுத்த வேண்டியது கடமை” என்றார்.

இந்நிலையில், சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் மகாமாநாடு என்ற படத்தை நடிகர் சிம்பு இயக்கியும் நடிக்க இருக்கிறார். இந்த தகவலையடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Intro:Body:

#ChimbucineArts presents #STR in #MAGHAAMAANAADU A #Silambarasan T.R film Shooting starts soon.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.