ETV Bharat / sitara

ஸ்ருதிக்கு சமூகத்தின் மீது ஏற்பட்ட கவலை...! - ஸ்ருதிஹாசன் ஹாலிவுட் டிவி தொடர்

மும்பை: 'உரிமைக்காக பெண்கள் நடத்தும் போராட்டங்கள் தொடர்கதையாக இருப்பது கவலை அளிக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இந்தப் பிரச்னை தற்போது நீடிப்பது விசித்திரமாக உள்ளது' என்று நடிகை ஸ்ருதிஹாசன் கவலை தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன்
author img

By

Published : Oct 3, 2019, 8:10 AM IST

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகை ஸ்ருதிஹாசன்,

"பெண்கள் தங்களது உரிமைகளைப் பெறுவதற்காக தற்போதும் போராட்டங்கள், பேரணிகள் நடத்துகின்றனர். அவர்கள் தங்களது பாதுகாப்பு, சம உரிமைக்காக இவற்றை மேற்கொள்வது விசித்திரமாக உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இவற்றால், பெண்களுக்கான பிரச்னைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை.

பெண்களை மையப்படுத்திய கதைகளை வைத்து வெளிவரும் படங்களினால் மெள்ள மெள்ள மாற்றங்கள் நடக்கிறது. ஆனால் இவை முன்னதாகவே நடந்திருக்க வேண்டும்" என்று கூறினார்.

விஜய் சேதுபதி ஜோடியாக லாபம் என்ற படத்தில் நடித்துவரும் ஸ்ருதிஹாசன், இந்தியிலும் ஒரு படத்தில் நடித்துவருகிறார். மேலும், இவர் நடித்துள்ள டிரெட்ஸ்டோன் என்ற ஹாலிவுட் தொலைக்காட்சித் தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

Intro:Body:

Mumbai, Oct 2 (IANS) Actress Shruti Haasan has raised question over why women still feel the need to protest for their rights, not only in India but all around the world

"People organise marches and protests for women's rights and I find it weird that we still feel the need to do these protests for women's safety and equality rights. It has been happening for years. I do believe there is a change in the scenario but I feel sad that the problem still exists," said Shruti, while interacting with the media at an RPG Foundation-organised get-together for women who work under their CSR initiative on Tuesday in Mumbai.

She added: "I don't feel it is happening only in our country. It is happening all around the world. When you look at international news, you realise this topic comes up many times."

Asked what she felt about the fact that there were lesser female-cenbtric films made in India, she said: "I think slowly things are changing. Films are being made that are rooted around women characters, so change is taking place. But it should have happened bit earlier."

Talking about Mahatma Gandhi's 150th birth anniversary on October 2, Shruti said: "It's such an important day and important part of our history. My father (Kamal Haasan) really believes in his philosophies."

Shruti Haasan will next be seen in an untitled film directed by Mahesh Manjrekar, along with Vidyut Jammwal.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.