ETV Bharat / sitara

லிங்குசாமி படப்பிடிப்பை பார்வையிட்ட இயக்குநர் ஷங்கர்!

ஷங்கர் படப்பிடிப்பு தளத்தில், படத்தினுடைய பாடலை கேட்டுவிட்டு, மிக அழகான மெலோடியான பாடல் என பாராடினார். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

author img

By

Published : Jul 14, 2021, 8:28 PM IST

Shankar watch RAP019 of lingusamy
Shankar watch RAP019 of lingusamy

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு திரை முன்னணி நாயகன் ராம் பொத்தினேனி நடிக்கும் #RAPO19 படப்பிடிப்பு தளத்திற்கு வந்த இயக்குநர் ஷங்கர், அங்கிருந்த நடிகர்களுடன் கலந்துரையாடினார்.

Shankar watch RAP019 of lingusamy
Shankar watch RAP019 of lingusamy
இயக்குநர் லிங்குசாமி, நாயகன் ராம் பொத்தினேனி, நாயகி கீர்த்தி ஷெட்டி, நடிகை நதியா மற்றும் பிற நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் இயக்குநர் ஷங்கருக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஷங்கர் படப்பிடிப்பு தளத்தில், படத்தினுடைய பாடலை கேட்டுவிட்டு, மிக அழகான மெலோடியான பாடல் என பாராடினார். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். தயாரிப்பாளர் ஶ்ரீனிவாசா சித்தூரி Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார். அரசு அறிவித்துள்ள கோவிட் சம்மந்தமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், முறையாக கடைப்பிடிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க ஸ்டைலீஷ், ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகும் RAPO19 படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர வெகு தீவிரமான வேகத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: விஜய் கார் சர்ச்சை: ஆதரவுக்கரம் நீட்டிய ஓபிஎஸ் இளைய மகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.