ETV Bharat / sitara

துருவ் விக்ரமின் ரசிகர்கள் மரக்கன்றுகள் விநியோகம் - ஆதித்ய வர்மா திரைப்படம் வெளியீட்டு விழா

தஞ்சாவூர்: இன்று ஆதித்ய வர்மா திரைப்படம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு துருவ் விக்ரம் ரசிகர்கள் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினர்.

saplings given by actor dhruv vikram fans
author img

By

Published : Nov 22, 2019, 11:12 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடிகர் துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படம் ஐயா தியேட்டரில் வெளியிடப்பட்டது.

இதையொட்டி துருவ் விக்ரம் ரசிகர்கள் நகரத் தலைவர் கவி சுதாகர் தலைமையில் படத்தைப் பார்க்க வந்த அனைவருக்கும் பயன்தரக்கூடிய வகையில் மரக்கன்றுகளை வழங்கினர்.

மரக்கன்றுகள் வழங்கிய துருவ் விக்ரம் ரசிகர்கள்

மேலும் ரசிகர்கள் அனைவரும் ஒரே மாதிரியான டீ-சர்ட்டுகளை அணிந்து பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். துருவ் விக்ரமின் ஒவ்வொரு பட வெளியீட்டிற்கும் சமுதாயத்திற்குப் பயன் தரக்கூடிய நலத்திட்டங்களை வழங்கப்போவதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ‘தி டார்க் நைட்’ சாதனையை கடந்த ஜோக்கர்

Intro:ஆதித்ய வர்மா திரைப்பட வெளியீட்டு விழா- மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிய துருவ் விக்ரம் ரசிகர்கள்

Body:பட்டுக்கோட்டையில் நடிகர் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான ஆதித்ய வர்மா தமிழ் திரைப்படம் இன்று பட்டுக்கோட்டையில் ஐயா தியேட்டரில் வெளியிடப்பட்டது இதையொட்டி துருவ் விக்ரம் ரசிகர்கள் நகர தலைவர் கவி சுதாகர் தலைமையில் படத்தைப் பார்க்க வந்த அனைவருக்கும் பயன்தரக்கூடிய மரக்கன்றுகளை வழங்கினார் மேலும் ரசிகர்கள் அனைவரும் ஒரே மாதிரியான டி சர்ட்டுகளை அணிந்து பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர் மேலும் துருவ் விக்ரமின் ஒவ்வொரு பட வெளியீட்டிற்கும் சமுதாயத்திற்கு பயன்தரக்கூடிய நலத்திட்டங்களை வழங்கப் போவதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.