கடந்த வாரம் 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நாளை ரஜினிகாந்தின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல திரையுலகினரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் 'தர்பார்' ஸ்பெஷலாக படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து, 'தர்பார்' படத்தின் ட்ரெய்லருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
-
To all the dear Rajini Sir Fans -There is no date finalised for Trailer yet.
— SantoshSivanASC. ISC (@santoshsivan) December 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">To all the dear Rajini Sir Fans -There is no date finalised for Trailer yet.
— SantoshSivanASC. ISC (@santoshsivan) December 11, 2019To all the dear Rajini Sir Fans -There is no date finalised for Trailer yet.
— SantoshSivanASC. ISC (@santoshsivan) December 11, 2019
இதைத்தொடர்ந்து மீண்டும் ட்ரெய்லர் வெளியாகும் தேதி இன்னும் நிச்சயிக்கப்படவில்லை என இன்னொரு ட்வீட்டையும் இட்டுச்சென்றார். இச்செய்தி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் வைப்பதற்காகக்கூட இருக்கலாம் என்றும் ஒரு பக்கம் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'தர்பார்' ட்ரெய்லர் தேதியை அறிவித்த சந்தோஷ் சிவன்!