ETV Bharat / sitara

சந்தானத்தின் ‘பாரீஸ் ஜெயராஜ்’ சிங்கிள் டிராக் நாளை வெளியீடு! - santhanam’s paris jayaraj movie news in Tamil

சந்தானத்தின் ‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்தின் முதல் பாடல் நாளை (டிச. 31) வெளியாகிறது.

சந்தானத்தின் பாரீஸ் ஜெயராஜ் சிங்கிள் டிராக் நாளை!

author img

By

Published : Dec 30, 2020, 5:50 PM IST

2019ஆம் ஆண்டு ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்த ஏ1 திரைப்படம் ஹிட் அடித்தது. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும் பரவலாக பேசப்பட்டன. காமெடியை விட்டு விலகி ஹீரோவாக அகலக்கால் வைத்த சந்தானத்திற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகிழ்ச்சியை தந்த படம் ஏ1 என்று சொல்லலாம்.

தற்போது அதே சந்தானம் - ஜான்சன்- சந்தோஷ் நாராயணன் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்திற்கு ‘பாரீஸ் ஜெயராஜ்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சந்தானம் கானா பாடகராக நடித்துள்ளார். கானா பாடகர் காதலில் விழுந்தால் என்னவாகும் என்பதே படத்தின் கதை. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக அனைகா சோதி, சஸ்டிகா ஆகியோர் நடித்துள்ளனர். பாலாவின் நான் கடவுள், அவன் இவன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சந்தானத்தின் பாரீஸ் ஜெயராஜ் சிங்கிள் டிராக் நாளை!
சந்தானத்தின் ‘பாரீஸ் ஜெயராஜ்’ சிங்கிள் டிராக் நாளை வெளியீடு!

இந்நிலையில் ‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்தின் "காவக்குள்ள கல்லுடி" என்ற கருத்துள்ள முதல் பாடல் நாளை (டிச. 31) வெளியாகிறது.

இதையும் படிங்க...வேலுநாச்சியாராக நடிக்கிறாரா நயன்தாரா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.