ETV Bharat / sitara

இந்தி ரீமேக்கில் 'விக்ரம் வேதா'வாக இவர்களா...! - அமீர் கான் அப்டேட்

விஜய் சேதுபதி, மாதவன் 'விக்ரம் வேதா' திரைப்படத்தில் எதிரும் புதிருமாக நடித்திருந்தது பெரும் வரவேற்பைப் பெற்றது.

Vikram Vedha
author img

By

Published : Oct 18, 2019, 11:11 AM IST

'விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர் கான், சைஃப் அலிகான் நடிக்க உள்ளனர்.

விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படம் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியானது. இரண்டு சிறந்த நடிகர்கள் ஒரே திரையில் எதிரும் புதிருமாக நடித்திருந்தது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன் இத்தோற்றத்தில் நடித்திருந்தது, அவருக்கு ஈடாக விஜய் சேதுபதியின் நடிப்பு என ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது, விக்ரம் வேதா.

தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரியே இந்தியில் இயக்கவுள்ளார். இந்தியில் அமீர் கான், சைஃப் அலிகான் நடிக்கவுள்ளனர். விஜய் சேதுபதியாக அமீர் கான், மாதவனாக சைஃப் அலி கான் நடிக்கின்றனர்.

Vikram Vedha
அமீர் கான் - சைஃப் அலிகான்

ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், பிளான் சி ஸ்டுடியோஸ் ஆகியோருடன் இணைந்து சசிகாந்த் இதனைத் தயாரிக்கவுள்ளார். மற்ற நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிங்க: ஆஸ்கார் விருது வென்ற திரைப்பட ரீமேக்கில் அமீர்கானின் நண்பனான 'மக்கள் செல்வன் வேதா'

Intro:Body:

Aamir khan in vikram veda remake

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.