ETV Bharat / sitara

மலர் டீச்சரை திருமணம் செய்கிறாரா ஏ.எல்.விஜய்?

செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே, படத்தில் நடித்து வரும் சாய்பல்லவி இயக்குநர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாய்பல்லவி
author img

By

Published : Mar 27, 2019, 9:49 PM IST

பிரேமம் படத்தில் வந்த காதல் காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் அவர் தற்போது இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இயக்குநர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த செய்தியை விஜய் தரப்பு மறுத்துள்ளது. இது வதந்தி என்றும் கூறியுள்ளனர். மேலும், இயக்குநர் ஏ.எல்.விஜய் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை 'தலைவி' என்ற பெயரில் இயக்கி வருகிறார். இப்படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Intro:மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அதிமுக கூட்டணியில் தென்காசி நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்

Body:வரும் பாராளுமன்ற தேர்தல் எப்படி பல்வேறு பகுதிகளில் பல்வேறு கட்ட பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் தென்காசியில் மத்திய அமைச்சர் திரு பீர் அவர்கள் அதிமுக கூட்டணி தென்காசி பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரித்து இன்று தென்காசி பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் திருமதி ராஜலட்சுமி மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வம் மோகன்தாஸ் பாண்டியன் உடனிருந்தனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.