ETV Bharat / sitara

'மழையும் தீயும்' மண்ணில் உரசிக்கொள்ளும்... - நாளை வெளியீடு

பிரபாஸ்-ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி வரும் சாஹோ படத்தில் 'காதல் சைக்கோ' பாடலை தொடர்ந்து 'மழையும் தீயும்' என்ற செகண்ட் டிராக் டீசர் இளைஞர்களின் மனதை வருட வருகிறது.

mazhaiyum theeyum
author img

By

Published : Jul 30, 2019, 2:43 AM IST

பாகுபலி, பாகுபலி 2 படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தாமல், தனக்கான தனிப்பானியை பின்பற்றி வருகிறார். சுஜித் இயக்கத்தில் உருவாகி வரும் 'சாஹோ' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். தென்னிந்திய அளவில் சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. யூவி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஈவ்லின் சர்மா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அருண் விஜய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. காதல், ஆக்சன் என பிரம்மாண்டமான படைப்பாக பார்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்ற 'காதல் சைக்கோ' பாடல் வீடியோ பட்டிதொட்டியெங்கும் வைரலாகி புதிய சாதனை படைத்தது. இந்த பாடலை அனிருத் பாடியிருந்தார். ஷ்ரத்தா கபூர் கவர்ச்சி நடனத்தில் ரசிகர்களை கிறங்கடித்தார். காதல் சைக்கோ பாடலின் மயக்கத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு 'சாஹோ' படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டு திகைக்க வைத்துள்ளது.

'மழையும் தீயும்' என்னும் செகண்ட் டிராக் பாடல் டீசர் இன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் பாடல் காதல் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரொமான்ஸ் மூலம் ஷ்ரத்தா கபூர்-பிரபாஸும் ரசிகர்களை ஈர்க்க உள்ளனர். இப்பாடலின் போஸ்டர் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. அதேபோன்று பாடலும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

Unveiling the teaser of Second Single #MazhaiyumTheeyum from #Saaho (Tam) tomorrow. A

@GuruOfficial

musical sung by

@HaricharanMusic

&

@ShakthisreeG

penned by

@madhankarky

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.