ETV Bharat / sitara

ஜூலை இறுதியில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிடும் ராஜமௌலி டீம்! - After Ram Charan

அல்லுரி சீதாராம ராஜூ, குமரம் பீம் ஆகிய இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகிவருகிறது.

RRR team plan to complete shooting in july end

author img

By

Published : Jun 24, 2021, 7:54 PM IST

RRR படத்தின் படப்பிடிப்பை ஜூலை இறுதிக்குள் முடிக்க ராஜமௌலி டீம் திட்டமிட்டுள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் 'RRR'. சுதந்திர போராட்ட வீரர்கள் அல்லுரி சீதாராம ராஜூ, குமரம் பீம் ஆகிய இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகிவருகிறது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

கரோனா சூழலால் ஒத்திவைக்கப்பட்ட இதன் படப்பிடிப்பு, சமீபத்தில் மீண்டும் தொடங்கியது. ஜூலை இறுதிக்குள் படப்பிடிப்பு பணிகளை முடிக்க ராஜமௌலி டீம் திட்டமிட்டுள்ளது. இந்த தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக்: வெற்றிமாறன் எழுதிய அதிகாரம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.