ETV Bharat / sitara

மின் வெட்டால் அவதிப்பட்ட பாலிவுட் நடிகர்!

author img

By

Published : May 28, 2019, 4:29 PM IST

Updated : May 28, 2019, 4:46 PM IST

பாலிவுட் நடிகர் ரித்திஷ் தேஷ்முக்கின் ட்விட்டர் பதிவுக்கு விமான நிலைய அலுவலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

File pic

பாலிவுட் நடிகர் ரித்திஷ் தேஷ்முக் ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் வந்தார். அப்போது விமானநிலையத்தில் மின்வெட்டு காரணமாக லிஃப்ட் இயங்கவில்லை. இதனால் அவரச வழியை பயன்படுத்தியபோது அதுவும் சங்கிலியால் பிணைத்துப் பூட்டப்பட்டிருந்தது.

  • So we were at the Hyderabad Airport Lounge - suddenly the power goes off- the way in & out is an elevator that shuts down. The only exit door is locked in a chain (Incase of FIRE🔥 it’s a tragedy waiting to happen)- pic.twitter.com/jO3TQhVlQG

    — Riteish Deshmukh (@Riteishd) May 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து ரித்திஷ் தேஷ்முக் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "ஏதேனும் அவசரம் எனில், இங்கு காத்திருப்பது சோகத்தில் முடியும். அலுவலர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இவரது இந்த பதிவுக்கு பதிலளித்துள்ள விமான நிலைய நிர்வாகிகள், அவருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் சிறிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே வழிகள் பூட்டப்பட்டிருந்ததாகவும், சில நிமிடங்களிலேயே அவை சரிசெய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது . இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்காண காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து  அருகே உள்ளது குறிச்சிகுளம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தளவாய் சரோஜா தம்பதியரின் 9 வயது மகன் கொம்பையா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில்  மூன்றாம் வகுப்பு முடித்து நான்காம் வகுப்பு செல்லவிருந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விளையாடச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் சந்தேகமடைந்த கொம்பையாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிராமத்து நண்பர்கள் ஆகியோர் சிறுவனை தேட ஆரம்பித்து இருக்கின்றனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் தாழையூத்து காவல் நிலையத்தில் சிறுவனை காணவில்லை என்றும் புகார் அளித்தனர்.

 இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர் இந்த நிலையில் இன்று காலையில் குறிச்சிகுளம் கிராமத்திற்கு அருகே உள்ள நான்கு வழிச் சாலையை ஒட்டியிருக்கும் முட்புதர் நடுவில் சிறுவன் தலையில் கல்லால் அடித்த பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்  பிணமாக மீட்கப்பட்டார். உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்ப இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சிறுவன் பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்யப்பட்டாரா   அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் , கொலையாளிகளையும் தேடி வருகின்றனர். 9 வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : May 28, 2019, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.