நடிகர் ரியோ ராஜ் முதன்முதலாக வேணுகோபாலன் இயக்கிய 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியானது.
அதைத்தொடர்ந்து அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
-
Successfully shooting wrapped up! #yuvanbadri3
— Rio raj (@rio_raj) January 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
What a Team ! What more could I ask for 😊 specially @dirbadri Love you sir🤗
First look Coming soon !!!@thangadurai123 @Bala_actor @nambessan_ramya @positiveprint_ @RogerSatinwhite @SinthanL @Rajeshnvc5Kumar @gobeatroute pic.twitter.com/j0tKQCUJLR
">Successfully shooting wrapped up! #yuvanbadri3
— Rio raj (@rio_raj) January 4, 2020
What a Team ! What more could I ask for 😊 specially @dirbadri Love you sir🤗
First look Coming soon !!!@thangadurai123 @Bala_actor @nambessan_ramya @positiveprint_ @RogerSatinwhite @SinthanL @Rajeshnvc5Kumar @gobeatroute pic.twitter.com/j0tKQCUJLRSuccessfully shooting wrapped up! #yuvanbadri3
— Rio raj (@rio_raj) January 4, 2020
What a Team ! What more could I ask for 😊 specially @dirbadri Love you sir🤗
First look Coming soon !!!@thangadurai123 @Bala_actor @nambessan_ramya @positiveprint_ @RogerSatinwhite @SinthanL @Rajeshnvc5Kumar @gobeatroute pic.twitter.com/j0tKQCUJLR
அந்தப் பதிவில் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்தார். இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா பணியாற்றுகிறார்.
பாஸிடிவ் பிரிண்ட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பால சரவணன், ரோபோ ஷங்கர், தங்கதுரை, எம். எஸ். பாஸ்கர், முனிஸ்காந்த் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இதையும் படிங்க: அசுரனை தொடர்ந்து 'அரசன்' பெயரில் அவதரிக்கும் தனுஷ்