ETV Bharat / sitara

கரோனா எதிரொலி: 'ஸ்பைடர் மேன்' - 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்' வெளியாகும் தேதி ஒத்திவைப்பு - டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்

கரோனா தொற்று காரணமாக சோனி பிக்சர்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியாக இருந்த படங்களின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு தரப்பு ஒத்திவைத்துள்ளது.

Spider-Man
Spider-Man
author img

By

Published : Apr 25, 2020, 1:56 PM IST

2016 ஆம் ஆண்டு மார்வெல்லின் தயாரிப்பில் பெனடிக்ட் கம்பெர்பாட்ச் நடிப்பில் வெளியானப் படம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். இதன் அடுத்த பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதனை 2021ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியிட படக்குழு முதலில் முடிவு செய்திருந்தது. ஆனால், இப்படத்தின் வெளியீடு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்பைடர் மேன் சீரியஸ்களின் ஒரு பகுதியாக டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இருக்கிறது.

கரோனா தொற்று காரணமாக சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ஸ்பைடர் மேன் படத்தின் இரண்டு பாகங்களின் வெளியிட்டு தேதியை மாற்றிவைத்துள்ளது. இதனால் இப்படத்தின் வெளியீட்டு தேதியையும் தயாரிப்பு தரப்பு மாற்றிவைத்துள்ளது.

ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை மார்வெல் படங்களுடன் இணைப்பதற்காக 2015ஆம் ஆண்டு சோனி நிறுவனத்துடன் டிஸ்னி நிறுவனம் சார்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவு பெற்றதால் டிஸ்னி நிறுவனத்துடன் சோனி நிறுவனத்துடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது உலகமெங்கும் உள்ள மார்வெல் ரசிகர்கள் #saveSpiderman எனும் ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்திருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.