ETV Bharat / sitara

கோபால்தாஸ் வர்ம்சந்த் ராம்தி - வேலையைக்காட்டிய ராம் கோபால் வர்மா! - காந்தி ஜெயந்தி

சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு பிரச்னையில் சிக்கிக்கொள்ளும் இயக்குநர் ராம் கோபால் வர்மா, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி போன்ற தனது புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார்.

Ram Gopal Varma
author img

By

Published : Oct 2, 2019, 5:28 PM IST

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் ராம் கோபால் வர்மா. ஆனால் சர்ச்சையான கருத்துகளை பேசுவதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆசிரியர் தினத்துக்கு (Teachers day) டீச்சர்ஸ் ஸ்காட்ச் விஸ்கி புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து சொல்வது, இங்கிருந்தபடியே ஒபாமாவை வம்பிழுப்பது, படப்பிடிப்பு போக மீதி நேரங்களில் மனுஷன் இப்படிதான் பிஸியா இருப்பார். இந்நிலையில் காந்தி ஜெயந்திக்கு ஒரு ஸ்பெஷல் ஐட்டத்துடன் களமிறங்கியிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் வர்மா முதுனுரி என்பவர் காந்தி புகைப்படத்தில் ராம் கோபால் வர்மா புகைப்படத்தை இணைத்து பதிவிட்டுள்ளார். அந்த படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்த ராம் கோபால் வர்மா, அவர் எனக்குள் இருப்பதை அறியவில்லை. எனது இனிய ஜெயந்தி விழா என பதிவிட்டுள்ளார்.

மேலும், வர்மா முதுனுரியின் பதிவை எஸ் எஸ் (Screenshot) எடுத்து, கோபால்தாஸ் வர்ம்சந்த் ராம்தி என கலாய்த்திருக்கிறார். இதற்கு சிலர் கண்டனம் தெரிவிக்கின்றனர், சிலர் ராம் கோபாலுடன் சேர்ந்து கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கனவுகள் நிஜமாகும் சாந்தனு - விஜய் காம்போ 'தளபதி 64'!

Intro:Body:

Ram Gopal Varma showing his face with gandhi layout

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.