ETV Bharat / sitara

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்கும் ரஜினி - ரஜினிகாந்த் அரசியல் கட்சி பெயர்

ரஜினிகாந்த் ஏப்ரலில் கட்சி தொடங்குவார் என்று நான் சொல்லவில்லை. செப்டம்பர் மாதம் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர் பொதுமக்களை சந்திக்கவுள்ளார் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

Rajinikanth political party
Actor Rajinikanth to meet public
author img

By

Published : Feb 11, 2020, 1:05 PM IST

சென்னை: தமிழ்ப் புத்தாண்டில் ரஜினி கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்கவுள்ளாராம்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு நெருக்கமானவர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன், வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் ரஜினி தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றார்.

இவரது கருத்து வெளியான அடுத்த சில மணி நேரங்களில் ரஜினிக்கு நெருக்கமானவரும், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் இதற்கு மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக தொலைபேசியில் அவர் கூறியதாவது:

ரஜினி கட்சி தொடங்க இருப்பது பற்றி நான் சொன்னதாக தவறான தகவல் கூறப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் ஏப்ரலில் கட்சி தொடங்குவார் என்று நான் சொல்லவில்லை. செப்டம்பர் மாதம் மாநில அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்களை சந்திக்கவுள்ளார். எதிர்காலத்தில் அவர் தமிழகத்தின் முதலமைச்சராவார் என்றார்.

இந்த தகவல்கள் ரஜினி ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. அரசியலுக்கு வருவது குறித்து அறிவித்த ரஜினி, கட்சி தொடங்குவது பற்றியும், அதன் பெயர் உள்ளிட்டவை பற்றியும் எதுவும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், அதுபற்றி பல்வேறு விதமான கருத்துகள் வெளியான வண்ணம் இருந்தன.

தற்போது ரஜினியின் அரசியல் கட்சி தொடக்கம், அவரது சுற்றுப்பயணம் குறித்து தகவல்கள் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களிடையேயும் மீண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் சிறுவயது புகைப்படங்கள் முதல் அவரது குடும்பத்தினருடன் இருப்பது, அவர் புரிந்த சாதனைகளின் புகைப்படங்கள் அனைத்தையும் தனது வீட்டில் வைத்திருக்கும் அவரது தீவிர ரசிகர் இதுபற்றி கூறியதாவது:

தலைவரின் வார்த்தைகளை மட்டுமே நாங்கள் நம்புகிறோம். அவரது கட்சியை ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கினால் எங்களுக்கு இரட்டை சந்தேஷம்தான் என்றார்.

ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்புத்தாண்டு என்பதால், புதிய வருடத்தில் புதிய கட்சியை தொடங்கி மக்கள் பணியில் இறங்குவது மகிழ்ச்சியளிப்பதாக ரஜினி ரசிகர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அரசியலில் இறங்க இருப்பதாகவும், புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும் ரஜினிகாந்த் அறிவித்தார். அப்போதிலிருந்து ரஜினி கட்சி தொடங்குவது பற்றி ஏராளமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

Intro:Body:

Rajinikanth political party Rajini in politics Rajinikanth to meet public Rajinikanth party name ரஜினியின் அரசியல் கட்சி அரசயலில் ரஜினி பொதுமக்களை சந்திக்கும் ரஜினி ரஜினிகாந்த் அரசியல் கட்சி பெயர் 

Amid all speculations, Rajinikanth's close aid Karate Thiyagarajan asserted that the actor is set to launch his political party by May or June this year.

Mumbai: Tamil cinema superstar Rajinikanth's fans react to his decision of launching a political party in the coming months.

One of the actor's close aides Karate Thiyagarajan on Sunday said that Rajinikanth will launch a political party by May or June this year.

"Rajinikanth will launch his political party maximum by May or June," Thiyagarajan told ANI.

Mr Thiyagarajan's comments came hours after Tamilaruvi Manian, another close aide of Rajinikanth, denied having made any comments regarding the launch of a political party by April this year.

"It has been wrongly reported. I was misquoted. I did not say that Rajinikanth will start his party in April or that by September he will begin a statewide tour to meet people," Mr Manian had told ANI over the phone.

Expressing confidence on the actor, he said: "Rajinikanth will become the Chief Minister of Tamil Nadu."

However back in 2017, Rajinikanth himself had first announced his willingness to form a political party in December.

Speaking to ANI, a die-hard fan, who had endless pictures framed of Rajnikanth from his young days to snaps with his family to many achievements of the Tamil actor in his house, manifested his love and support for the actor.

"We believe only thalaivar (Rajinikanth) words. If it is the date of April 14th, we are double happy," he added.

April 14 celebrated as Tamil New Year, also known as Puthuvarusham, is the first day of the year on the Tamil calendar. It is traditionally celebrated as a festival.

Another fan even had his phone cover printed with Rajinikanth's picture.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.