ETV Bharat / sitara

ஓடிடியில் 'அண்ணாத்த' - விதிமுறையை காற்றில் பறக்கவிட்ட சன் பிக்சர்ஸ் - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

'அண்ணாத்த' திரைப்படம் வெளியான 20 நாள்களில் ஓடிடி (Annaatthe in ott) தளங்களில் வெளியாகியுள்ளது.

அண்ணாத்த
அண்ணாத்த
author img

By

Published : Nov 25, 2021, 1:12 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வெளியான திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அண்ணாத்த'. சிறுத்தை சிவா இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதில் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணி நடிகை-நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் 'அண்ணாத்த' திரைப்படம் வெளியாகி 20 நாள்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் Netflix, SunNXT ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் ரிலீசாகியுள்ளது.

ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் ஒரு மாதத்திற்குப் பிறகு மட்டுமே ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதனைக் காற்றில் பறக்கவிட்டு 20 நாள்களில் 'அண்ணாத்த' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஓடிடி தளங்களில் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: இறுக்கி அணைத்து உம்மா கொடுத்த ரஜினி - இயக்குநர் சிவா நெகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.