ETV Bharat / sitara

'காலா' கில்லாவில் பூஜை போட்ட 'தர்பார்' - நயன்தாரா

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இன்று பூஜையுடன் தொடங்கியது.

தர்பார் படப்பிடிப்பு பூஜை
author img

By

Published : Apr 10, 2019, 1:40 PM IST

'பேட்ட' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'தர்பார்' படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் தலைப்பு தர்பார் என்றும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, தற்போது மும்பையில், தர்பார் படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜை நிகழ்ச்சியில், ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா ஆகியோர் பலர் கலந்து கொண்டனர். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார்.

இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வரும் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்பார்

Intro:Body:

Rajini dharbar movie begins with pooja

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.