ETV Bharat / sitara

கொம்பன் 'ராஜபீமா' படத்தின் 2ஆம் ட்ராக் இன்று வெளியீடு...! - ஆரவ்

ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் ராஜபீமா படத்தின் இரண்டாம் ட்ராக் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

File pic
author img

By

Published : May 29, 2019, 11:26 AM IST

இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்கத்தில் பிக் பாஸ் பிரபலம் ஆரவ் நடிக்கும் படம் ராஜபீமா. இப்படத்தில் ஆரவ்-க்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடிக்கிறார். இப்படத்தில் யானை ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் உரசல்களையும், விதிமீறல்களையும் இப்படம் அலசுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதில் ஒரு பாடலுக்கு ஓவியா நடனமாட இருக்கிறார். ஏற்கெனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்பொழுது இரண்டாம் ட்ராக்கை படக்குழு இன்று வெளியிட இருக்கிறது.

TN_KNK_01_29_COCONUTS_DEFLATION_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி . கடந்த மாதம் கிலோ 36 ரூபாய் வரை விற்ப்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தேங்காய் தற்போழுது கடும் வீழ்ச்சி அடைந்து கிலோ 22 ரூபாய்க்கு விற்ப்பனை. தேங்காய் விளச்சல் அதிகரித்ததே விலை வீழ்ச்சிக்கு காரணம் என வியாபாரிகள் வேதனை. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை கிலோ ஒன்றிக்கு ரூபாய் 36 முதல் 38 ரூபாய் வரைக்கும் விற்ப்பனை செய்யாப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போழுது மாவட்டத்தில் தேங்காய் விளைச்சல் குறைவான சில் வெட்டு பருவம் முடிந்து அதிக விளைச்சல் கொடுக்கும் பருவமான நல் வெட்டு பருவம் நடைபெற்று வருவதால் மாவட்டத்தில் ஈத்தாமொழி காணிமடம் அஞ்சுகிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தென்னை தோப்புகளில் தேங்காய் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் குமரி மாவட்ட தேங்காய் சந்தைக்கு தேங்காய் வரத்து மிகவும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக தேங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த மாதம் கிலோ 36 ரூபாய்க்கு விற்ப்பனையான தேங்காய் விலை கிலோ 14 ரூபாய் அளவிற்க்கு கடும் வீழ்ச்சி அடைந்து தற்போழுது கிலோ ஒன்றிக்கு 22 ரூபாய்க்கு விற்ப்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சி புதுகோட்டை மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்ட சந்தைக்கு வந்து கொண்டு இருந்த தேங்காய் இறக்குமதியையும் வியாபாரிகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்கள். மேலும் சென்னை மதுரை திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு தற்போழுது குமரி மாவட்டத்தில் இருந்து தேங்காய் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது.இந்த விலை வீழ்ச்சி வரும் காலங்களிலும் தொடரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். தேங்காய் விலை வீழ்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் தேங்காய் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளார்கள். விஷுவல் - தேங்காய் மொத்த விற்ப்பனை கூடம்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.