இந்த வருடம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்றுதான், Double Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் படம் 'சைக்கோ'.
உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன், இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி சென், ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் டிசம்பர் 27ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.
-
Here comes mesmerizing #UnnaNenachu with the talent power-house @sidsriram's vocals in #Maestro's music from #Psycho
— Sony Music South (@SonyMusicSouth) November 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Listen now➡https://t.co/JFRclzj15g#Mysskin #Ilaiyaraaja @Udhaystalin @aditiraohydari @MenenNithya #Kabilan @DoubleMProd_ #ManickhamMozhi#PsychoFirstSingle pic.twitter.com/Aohju7cEks
">Here comes mesmerizing #UnnaNenachu with the talent power-house @sidsriram's vocals in #Maestro's music from #Psycho
— Sony Music South (@SonyMusicSouth) November 18, 2019
Listen now➡https://t.co/JFRclzj15g#Mysskin #Ilaiyaraaja @Udhaystalin @aditiraohydari @MenenNithya #Kabilan @DoubleMProd_ #ManickhamMozhi#PsychoFirstSingle pic.twitter.com/Aohju7cEksHere comes mesmerizing #UnnaNenachu with the talent power-house @sidsriram's vocals in #Maestro's music from #Psycho
— Sony Music South (@SonyMusicSouth) November 18, 2019
Listen now➡https://t.co/JFRclzj15g#Mysskin #Ilaiyaraaja @Udhaystalin @aditiraohydari @MenenNithya #Kabilan @DoubleMProd_ #ManickhamMozhi#PsychoFirstSingle pic.twitter.com/Aohju7cEks
இந்நிலையில், அப்படத்தின் வெளியீட்டு வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘உன்ன நெனச்சி நெனச்சி’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
பாடலசிரியர் கபிலன் எழுதிய இந்த பாட்டை இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். முதன் முறையாக பாடகர் சித் ஸ்ரீராம், இளையராஜா இசையில் பாடியுள்ளார்.