பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் வளர்ந்துவரும் இளம் கதாநாயகிகளுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். ஹாலிவுட் பக்கம் சென்ற பிரியங்கா சோப்ரா, பிரபல பாடகர் நிக் ஜோன்ஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த பிறகு அவ்வப்போது தொடர் சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். சமீபத்தில் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்பதே தனது கனவு என்று கூறிய பிரியங்கா, ஜாக்கெட் இல்லாமல் சேலை அணிந்து நடனம் ஆடியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், சினிமா ரசிகர்கள் பிரியங்கா மீது மதச்சாயம் பூசி ட்ரோல் செய்துவருகின்றனர். தற்போது இந்தியா முழுவதும் இதுதான் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. பிரியங்கா சோப்ரா, கணவர் நிக் ஜோன்ஸுடன் அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கறுப்புக் கோட் காக்கி ஷார்ட்ஸ் அணிந்து நடந்து செல்லும் புகைப்படம் வலைதளத்தில் வைரலானது. தற்போது இந்தப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கும் காக்கி ஷார்ட்சை வைத்து அவர் ஆர்எஸ்எஸ்-இல் இணைந்துவிட்டதாகக் கூறிவருகின்றனர்.
-
Priyanka Chopra joins RSS🤣#priyankachoprajonas pic.twitter.com/79AkCYR2kB
— Sushma (@sushmahari) June 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Priyanka Chopra joins RSS🤣#priyankachoprajonas pic.twitter.com/79AkCYR2kB
— Sushma (@sushmahari) June 18, 2019Priyanka Chopra joins RSS🤣#priyankachoprajonas pic.twitter.com/79AkCYR2kB
— Sushma (@sushmahari) June 18, 2019
தற்போது இந்தச் செய்தி நெட்டிசன்களிடையே அதிவேகத்தில் பரவ ஆரம்பித்துள்ளது. #priyankarss என ட்ரோல் செய்துவருவதால் பிரியங்காவின் ஆதரவாளர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர்.
-
Priyanka Chopra finally joined RSS.
— Ashutosh sharma (@Ashutoshshama98) June 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Understand the situation through the series of events.
Pick1:Priyanka talking to Our Honourable prime minister.
Pick2: After joining RSS. pic.twitter.com/lylQYG24AX
">Priyanka Chopra finally joined RSS.
— Ashutosh sharma (@Ashutoshshama98) June 18, 2019
Understand the situation through the series of events.
Pick1:Priyanka talking to Our Honourable prime minister.
Pick2: After joining RSS. pic.twitter.com/lylQYG24AXPriyanka Chopra finally joined RSS.
— Ashutosh sharma (@Ashutoshshama98) June 18, 2019
Understand the situation through the series of events.
Pick1:Priyanka talking to Our Honourable prime minister.
Pick2: After joining RSS. pic.twitter.com/lylQYG24AX
எதிர்ப்புகள் ஒருபக்கம் கிளம்பினாலும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்வதை நிறுத்தவில்லை. பல சர்ச்சைகளை தூசிபோல் தட்டிவிடும் பிரியங்கா சோப்ரா, தன் மீது மதச்சாயம் பூசப்பட்டிருப்பதை எவ்வாறு எதிர்கொள்ள இருக்கிறார்... எப்படியான பதிலடி கொடுப்பார்? என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
-
Priyanka Chopra is elected as #RSS International Brand ambassador... pic.twitter.com/HQsw8zYQs6
— Rishabh Pandey (@jai__kishen) June 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Priyanka Chopra is elected as #RSS International Brand ambassador... pic.twitter.com/HQsw8zYQs6
— Rishabh Pandey (@jai__kishen) June 18, 2019Priyanka Chopra is elected as #RSS International Brand ambassador... pic.twitter.com/HQsw8zYQs6
— Rishabh Pandey (@jai__kishen) June 18, 2019