ETV Bharat / sitara

Blood Money Movie:'நெல்சனால்தான் எல்லாமே...'; மனம் திறந்த பிரியா பவானி சங்கர்! - பிளட் மணி திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பிரியா பவானி

Blood Money Movie: பிளட் மணி திரைப்படத்தில் ஒப்பந்தமாக இயக்குநர் நெல்சன்தான் காரணம் என பிரியா பவானி சங்கர் உணர்ச்சிப் பொங்க பேசியுள்ளார்.

பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர்
author img

By

Published : Dec 22, 2021, 6:04 PM IST

Updated : Dec 22, 2021, 8:11 PM IST

Blood Money Movie update: ஜீ5 நிறுவனம் வழங்கும் 'பிளட் மணி' திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சஸ்பென்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தில் கிஷோர், ஷிரிஷ், பஞ்சு சுப்பு, ‘ராட்சசன்’ வினோத் சாகர், ‘கலைமாமணி’ ஶ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

’பிளட் மணி’ வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது சிறப்பு திரையிடலுக்குப் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பிரியா பவானி சங்கர் பேசுகையில், 'மான்ஸ்டர் இயக்குநர் நெல்சனால்தான் இந்த படவாய்ய்ப்பு கிடைத்தது.

இயக்குநர் சர்ஜூன் படத்தை சிறந்த அனுபவமாக மாற்றித் தந்துள்ளார். ராமேஸ்வர வெயிலில் பல காட்சிகள் எடுத்தோம். இருப்பினும் ஒளிப்பதிவாளர் பாலா எங்களை மிக அழகாக காட்டியுள்ளார்' என்றார்.

இதையும் படிங்க: 'சத்தியமா சொல்லுறேன் டி'... வெளியானது முகேனின் வேலன் ட்ரெய்லர்

Last Updated : Dec 22, 2021, 8:11 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.