ETV Bharat / sitara

விஜயகாந்த் பட டைட்டிலில் நடிக்கும் பிரபுதேவா! - ஊமைவிழிகள் ஃபர்ஸ்ட்லுக்

நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் புதியப் படத்தின் ஃபர்ஸ்ட்லுகை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

OomaiVizhigal
author img

By

Published : Oct 7, 2019, 8:31 PM IST

நடன இயக்குநராக சினிமாவில் அறிமுகமான பிரபு தேவா பின்பு நடிகர், இயக்குநர் என புது அவதாரங்கள் எடுத்தார். இவர் தற்போது பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து 'தபாங் 3' படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், பிரபு தேவா இயக்குநர் விஎஸ் இயக்கத்தில் 'ஊமைவிழிகள்' என்ற படத்தில் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். இப்படத்தை தனஞ்செயன் தயாரிக்கிறார். விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு காஸிப் இசையமைக்கிறார். பென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜயகாந்த் நடிப்பில் ஏற்கனவே வெளிவந்து ரசிகர்களிடையே சூப்பர் டுப்பர் ஹிட்டடித்த ’ஊமைவிழிகள்’ போல் இந்த ஊமைவிழிகள் படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுவர்களா என்பதை பொறுந்திருந்து பார்க்கலாம்.

இதையும் வாசிங்க: ஹேஷ்டேக்கை அடிச்சுத் தூக்கிய 'விஸ்வாசம்'!

Intro:Body:

Oomai Vizhigal movie first look

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.