ETV Bharat / sitara

கதாநாயகியாகும் பிரபல பின்னணி பாடகி! - ரவுடி பிக்சர்ஸ், ’ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்’, ஜோனிடா காந்தி

விக்னேஷ் சிவன் தயாரிக்கும் படத்தில் பிரபல பின்னணி பாடகி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

கதாநாயகியாகும் பின்னணி பாடகி!
கதாநாயகியாகும் பின்னணி பாடகி!
author img

By

Published : Feb 28, 2021, 9:11 PM IST

இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார். தற்போது கூழாங்கல், ராக்கி உள்ளிட்ட படங்களை வெளியிடவுள்ளார்.

இந்நிலையில் அறிமுக இயக்குநர் விநாயக் இயக்கும் ’ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்’ என்ற படத்தை தயாரிக்கிறார். கே.கே என்பவர் ஹீரோவாகவும், பிரபல பின்னணி பாடகி ஜோனிடா காந்தி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் ஜோனிடா காந்தி தமிழில் பாடிய ‘செல்லம்மா’ பாடல் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் விஜய் வசந்த்? - உழைப்பும் பின்னணியும்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.