ETV Bharat / sitara

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா விலகல்: நடிகை மாற்றம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா விலகல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் இருந்து ஐஸ்வர்யா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வேறு ஒரு விஜய் டிவி நடிகை இனி நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை மாற்றம்
நடிகை மாற்றம்
author img

By

Published : Sep 10, 2021, 7:34 PM IST

ஆனந்தம் திரைப்படம் போல அண்ணன், தம்பி உறவுகளை மையமாக கொண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகம் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

ஸ்டாலின், சுஜிதா ஆகியோர் இதில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் கண்ணன், ஐஸ்வர்யா ஆகிய கதாபாத்திரங்கள் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டன. நாடகம் முக்கிய கட்டத்தை அடைந்துள்ள இந்த வேளையில், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விஜய் டிவி நடிகை ஒருவரை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதை வைத்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். சமீப காலமாக தமிழ்நாட்டில் நாடகங்களுக்கு பெருவாரியான ரசிகர் கூட்டம் உள்ளது.

இதையும் படிங்க: நடிகர் விவேக் மரணம்: ஒன்றிய அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.