ETV Bharat / sitara

'வைரஸ் படமே இல்லையா அது; காமெடி பீஸு'; கப் சிப்பான நெட்டிசன்கள்! - fake omicron virus movie

உலகமே அஞ்சும் ஒமைக்ரான் வகை வைரஸ் குறித்த படம் 1963ஆம் ஆண்டே இத்தாலியில் வெளியானதாக வைரலான பதிவில் ஏற்பட்ட ட்விஸ்ட் குறித்து கீழே காணலாம்.

'வைரஸ் படமே இல்லையா அது; காமெடி பீஸு'; கப் சிப்பான நெட்டிசன்கள்!

author img

By

Published : Dec 3, 2021, 7:47 PM IST

ஒமைக்ரான் வகை கரோனா வைரஸால் உலகின் பல நாடுகளும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் உயிரிழப்புகள் நிகழ்ந்தபடியே உள்ளன.

இந்நிலையில் 1963ஆம் ஆண்டிலேயே தி ஒமைக்ரான் வேரியன்ட் (the omicron variant) எனும் வைரஸ் பாதிப்பு குறித்து பேசும் திரைப்படம் இத்தாலியில் எடுக்கப்பட்டது எனும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த பெயரிலான படத்தின் போஸ்டரும் சமூக வலைதளங்களில் பலராலும் பதிவிடப்பட்டது. தற்போது அது தவறு எனும் தகவல் தெரியவந்துள்ளது.

பரப்பப்பட்ட போலி செய்தி
பரப்பப்பட்ட போலி செய்தி

1963ஆம் ஆண்டு வெளியான omicron திரைப்படமானது வேற்றுகிரகவாசி ஒருவர் மனிதரின் ஒருவரின் உடலில் உட்புகுந்து, பூமி குறித்து தெரிந்து கொள்ளும் விதமான நகைச்சுவைத் திரைப்படம் என தெரியவந்துள்ளது.

தவறான தகவல் என தெரியவந்ததால் உண்மைத்தன்மையை பரிசோதிக்காமல் ஆர்வகோளாறில் வேகமாக பதிவிட்ட நெட்டிசன்கள் அனைவரும் பதிவினை டெலிட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 'தலைவரே... தலைவரே...'; எஸ்.ஜே.சூர்யா ஸ்டைலில் போனி செய்த சொமோட்டோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.