ETV Bharat / sitara

ஹாட் ஸ்டாரில் வெளியாகும் ஹரிஷ் கல்யாண் படம் - latest cinema news

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படம் நாளை (அக்.22) ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாண்
author img

By

Published : Oct 21, 2021, 8:12 PM IST

தெலுங்கில் வெளியாகும் பல படங்கள் தமிழில் ரீமேக்காகிறது. அந்தவகையில் தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'பெல்லி சூப்லு' திரைப்படம் தமிழில் ரீமேக்காகியுள்ளது.

கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, ஓ மணப்பெண்ணே என தலைப்பு வைக்கப்பட்டுள்லது. இதில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

ஏ ஸ்டுடியோஸ் எல்.எல்.பி., ஹவிஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இத்திரைப்படம் நாளை (அக்.22) ஓடிடி தளமான டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடைசியாக வெளியான கசடதபற திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தீபாவளி விடுமுறையைக் குறிவைத்த 'எம்ஜிஆர் மகன்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.