ETV Bharat / sitara

ஒடிடி தளத்தில் வெளியாகும் நவம்பர் ஸ்டோரி

author img

By

Published : May 8, 2021, 6:59 AM IST

Updated : May 8, 2021, 7:20 AM IST

சென்னை: நடிகை தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘நவம்பர் ஸ்டோரி'  வெப் சீரிஸ் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

நவம்பர் ஸ்டோரி
நவம்பர் ஸ்டோரி

கரோனா பரவல் காரணமாக தற்போது பெரும்பாலான படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. அந்த வரிசையில் தற்போது, ‘நவம்பர் ஸ்டோரி' வெப் சீரிஸ் இணைந்துள்ளது.

இதில் தமன்னா, ஜி.எம்.குமார், விவேக் பிரசன்னா, அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடரில் தமன்னா ஹேக்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ’நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸ் வரும் 20ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : May 8, 2021, 7:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.