ETV Bharat / sitara

ஆர்யா - சயிஷாக்கு 'டெடி' கிப்ட் கொடுத்த இயக்குநர்...! - சயிஷா

திருமணத்துக்குப் பிறகு ஆர்யா - சயிஷா இருவரும் ‘டெடி’ என்ற படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.

1
author img

By

Published : Mar 16, 2019, 3:21 PM IST

ஜெயம் ரவி ஜோடியாக ‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சயிஷா சைகல். தொடர்ந்து, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜுங்கா’, ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களில் நடித்தார்.தற்போது சூர்யா ஜோடியாக ‘காப்பான்’ படத்தில் நடித்துள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில், மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்தபோது ஆர்யா - சயிஷா இடையே காதல் மலர்ந்தது. இதை ஆர்யா காதலர் தினத்தில் (பிப்-14) ட்விட்டரில் காதலை உறுதிப்படுத்தினார் . இவர்கள் திருமணம் மார்ச் 10 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்துக்குத் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகினர் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், திருமணத்துப் பிறகு ஆர்யா - சயிஷா இருவரும்'மிருதன்', 'டிக் டிக் டிக்', போன்று வித்தியாசமான கதைகளை இயக்கிய இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்க உள்ள புதிய படமான 'டெடி' என்ற படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகைகள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .மார்ச் 9-ம் தேதி இந்தப் படத்தின் லோகோ வெளியானது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

Intro:Body:

Arya, Kollywood's Mr.Nice guy got married to actress Sayyeshaa in Hyderabad on March 10th at Taj Falaknuma Palace, Hyderabad attended by many celebrities of Bollywood, Tollywood and Kollywood including Suriya, Karthi, Allu Arjun and Sanjay Dutt.  A wedding reception was held in Chennai last evening attended by Bharat, Shantanu and many others.

The hot news about the couple soon after their dream wedding is that they are going to spill out their impeccable chemistry onscreen as well.  Arya and Sayyeshaa are the lead pair in the new movie 'Teddy' directed by Shakti Soundarajan and produced by K. E. Gnanavelraja's Studio Green.  This is the third time they are sharing screenspace after 'Ghajinikanth' and the upcoming 'Kaappaan' costarring Suriya and Mohan Lal.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.