ETV Bharat / sitara

இந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்தும் ஆல்பம்!

உலகக்கோப்பையில் பங்கேற்று இருக்கும் இந்திய அணியை உற்சாகப்படுத்தும் வகையில் ஆல்பம் ஒன்று இன்று வெளியாகியுள்ளது.

3 cheers
author img

By

Published : Jun 6, 2019, 8:54 PM IST

இங்கிலாந்தில் 12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உட்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இதற்கு முன்னதாக உலகக்கோப்பையை இரண்டு முறை வென்றுள்ள நிலையில் மீண்டும் உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்திய கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஒரு வீடியோ ஆல்பம் உருவாகி இருக்கிறது.

'3 cheers' தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்தை அஷ்வமித்ரா இசையமைத்துள்ளார். காஞ்சனா-2 படத்தில் 'மொட மொடவென' என்ற பாடலைப் பாடிய ஸ்ரீமன் ரோஷன்தான் இந்த பாடலையும் பாடியுள்ளார்.

க்ளாஸி டோன்ஸ் ஆடியோ சார்பில் தயாரிக்கப் பட்டுள்ள இந்த வீடியோ ஆல்பத்தை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியை  உற்சாகப்படுத்தும் ஆல்பம்.

இந்தியா உலகக்கோப்பையை  இரண்டு முறை வென்றுள்ள நிலையில் மீண்டும் 'உலகக் கோப்பை 3 'ஐ வெல்வதற்கு கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஒரு வீடியோ ஆல்பம் உருவாகி இருக்கிறது. '3 cheers' தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்தை  அஷ்வமித்ரா இசையமைத்துள்ளார்.
காஞ்சனா 2' படத்தில் 'மொட மொடவென' என்ற பாடலைப் பாடி 
 ஸ்ரீமன் ரோஷன் பாடலைப் பாடி உள்ளார்.க்ளாஸி டோன்ஸ் ஆடியோ சார்பில் தயாரிக்கப் பட்டுள்ள இந்த வீடியோ .
 ஆல்பத்தை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டரில் வெளியிட்டார்.

Now it’s time to celebrate 

#CricketWorldCup19 🏆with 

#3CHEERS Music Video 

A @classytonez🎼 Audio 's 

Music by 🎹🎸@ashwamithra

Singer 🎤 Master - SrimanRoshan 

This Song is TRIBUTE to our 

🇮🇳INDIAN CRICKET TEAM 🏏

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.