ETV Bharat / sitara

பிகிலை துவம்சம் செய்யும் 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்! - மாலை 6.45

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'நேர்கொண்ட பார்வை' படத்தில் இருந்து ஈடிஎம் லிரிக்கல் பாடல் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் பயங்கர எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

நேர்கொண்ட பார்வை
author img

By

Published : Jul 9, 2019, 1:18 PM IST

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளிவந்து வெற்றிகண்ட பிங்க் படத்தின் தழுவலாக இருந்தாலும், தமிழில் ரசிகர்களுக்காக சில காட்சிகள் மாற்றப்பட்டுள்ளதாக இயக்குநர் ஹெச். தெரிவித்திருந்தார். அஜித்திற்காக சண்டை காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீ நாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். படம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தில் இருந்தே அஜித் ரசிகர்கள் ட்விட்டர் வலைதளத்தை ட்ரெண்டாக்கி வரும் நிலையில், அவர்கள் மனம் மகிழ்ச்சியடையும் வகையில், போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' படம் தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இன்று மாலை நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியிட இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மாலை 6:45 மணிக்கு ஈடிஎம் லிரிக்கல் பாடல் வெளியாகிறது. ஹெட்செட்டில் கேட்டு மகிழுங்கள் என பதிவிட்டுள்ளார். மாலை வெளியாகும் பாடலுக்கு ரசிகர்கள் ஹேஷ்டாக் மூலம் டிரெண்டாக்கி வருகின்றனர்.

முன்பு யுவனின் இசையில் வந்த ;வான் இருள்' பாடல் எல்லோர் மனதிலும் பரவசத்தை ஏற்படுத்தியது.

Intro:"நேர்கொண்ட பார்வை" ஈடிஎம் lyrical பாடல் இன்று வெளியீடு.Body:L‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ஷூட்டிங் கடந்த ஏப்ரல் மாதம் முடிக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

ஆக்ஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது . தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேர்கொண்ட பார்வை பட தொடர்பாக ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதிவில் இன்று மாலை படத்திலிருந்து இரண்டாவது பாடல் ஒன்று வெளியிட இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Conclusion:மாலை 6:45 மணிக்கு ஈடிஎம் பாடல் வெளியிடப்பட இருக்கிறது. அனைவரும் ஹெட்செட் பயன்படுத்துங்கள் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.