ETV Bharat / sitara

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் லேடி சூப்பர் ஸ்டார் - முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்தாக சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கும் புதிய படத்தில் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரஜினிகாந்த் - நயன்தாரா
author img

By

Published : Apr 9, 2019, 10:09 AM IST

’பேட்ட’ படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் ரஜினிக்கு 167-வது படமாகும். ’தர்பார்’ என பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு நாளை (ஏப்ரல் 10) மும்பையில் தொடங்க உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

ரஜினிகாந்த் - நயன்தாரா
ரியாஸ் அஹமது ட்விட்டர்

இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அஹமது தனது ட்விட்டர் பக்கத்தில், “தற்போதுவரை இந்தப் படத்தின் நாயகியாக நயன்தாரா மட்டுமே தேர்வாகியுள்ளார். படக்குழு குறித்து வெளியான இதர தகவல்கள் தவறானவை. அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.

நயன்தாரா ரஜினியுடன் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். ஏற்கனவே சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நயன் நடித்திருந்தது குறிப்பிடதக்கது.

Intro:Body:

Chennai Actress Nayanthara, who was last seen on-screen playing a double role in horror-thriller "Airaa", has been signed as the leading lady opposite superstar Rajinikanth in his next yet-untitled film with filmmaker A.R. Murugadoss.

On Monday, Rajinikanth's publicist Riaz Ahmed took to Twitter to confirm Nayanthara is on board. He also denied other casting reports that have been doing the rounds.

"The rumours being speculated about the cast of 'Thalaivar 167' is not authentic. As of now, only Nayanthara has been roped in the film. Kindly do not spread the news until you get an official press release about the entire confirmed cast," he tweeted.

After working with Rajinikanth in "Chandramukhi" and also briefly in "Kuselan", this is the third time Nayanthara will be teaming up with the 68-year-old star.

Last seen on-screen playing a hostel warden with a violent past in "Petta", Rajinikanth is believed to be playing a police officer in this project.

Popular lensman Santosh Sivan will crank the camera while Anirudh Ravichander will compose the music.

The rest of the cast and crew is yet to be revealed. The industry grapevine is that the project goes on the floors later this week in Mumbai.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.