ETV Bharat / sitara

யோகி பாபு பிறந்தநாள்- வாழ்த்து கூறிய யார்க்கர் கிங்

author img

By

Published : Jul 22, 2021, 5:59 PM IST

நடிகர் யோகிபாபு பிறந்தநாளையொட்டி அவருக்கு கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

யோகி பாபு
யோகி பாபு

நகைச்சுவை நடிகர் யோகிபாபு இன்று (ஜூலை 22) தனது 36ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் கிரிக்கெட் வீரரும், யோகி பாபுவின் நெருங்கிய நண்பருமான நடராஜன் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

யோகி பாபு- யார்க்கர் கிங்
யோகி பாபு- யார்க்கர் கிங்

அதில், "அண்ணன் யோகி பாபுவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்த பிறந்தநாளில் உங்கள் வெற்றிகள் மற்றும் சாதனைகள் தொடரட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • அண்ணண் @iYogiBabu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! இந்த பிறந்தநாளில் உங்கள் வெற்றிகள் மற்றும் சாதனைகள் தொடரட்டும்.#HappyBirthdayAnna pic.twitter.com/4ZmOc9qtdD

    — Natarajan (@Natarajan_91) July 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, யோகி பாபுவை, நட்சத்திர ஹோட்டலில் வைத்து நடராஜன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: #HBD கூர்கா நாயகன் யோகிபாபு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.