ETV Bharat / sitara

இளைஞர்களை ஊக்குவிக்கும் ’நான் அவளை சந்தித்தபோது’ - பொதுமக்கள் கருத்து! - இயக்குனர் எல் ஜி ரவிச்சந்தர்

சென்னை: சந்தோஷ் பிரதாப், சாந்தினி தமிழரசன் நடிப்பில் இயக்குநர் எல் ஜி ரவிச்சந்தர் இயக்கிய ’நான் அவளை சந்தித்தபோது’ திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் வெளியாகியுள்ளது.

Naan avalai sandhitha pothu
Naan avalai sandhitha pothu movie poster
author img

By

Published : Dec 27, 2019, 5:00 PM IST

மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எல் ஜி ரவிச்சந்தர் இயக்கத்தில், இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ’நான் அவளை சந்தித்தபோது’.

இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் பார்த்திபனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் திரைப்படத்தில் அறிமுகமான சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை சாந்தினி தமிழரசன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

5510157Naan avalai sandhitha pothu public review

தன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இயக்குநர் எல் ஜி ரவிச்சந்தர் இந்தப் படத்தினை உருவாக்கியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் இன்று இந்தத் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், திரையரங்கில் படத்தைப் பார்வையிட்ட ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பட்டைய கிளப்பும் 'ஜிகிடி கில்லாடி' - தனுஷ் வெடிக்கும் 'பட்டாஸ்'

Intro: "நான் அவளை சந்தித்த போது" பொதுமக்கள் பேட்டிBody:மாசாணி ,5 ஆம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எல் ஜி ரவிச்சந்தர் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் மற்றும் சாந்தினி தமிழரசன் முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் "நான் அவளை சந்தித்த போது". இயக்குனர் எல்.ஜி ரவிச்சந்திரனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் இன்று தமிழகமுழுவதும் வெளியாகியுள்ளது.......இந்த படம் குறித்து பொதுமக்கள் பேட்டி

Conclusion:பேட்டி மோஜோவில் அனுப்பியுள்ளேன்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.