ETV Bharat / sitara

முரட்டுத்தனமாக மோதிக்கொள்ளும் விஜய்- விஜய் சேதுபதி!

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

author img

By

Published : Jan 11, 2021, 6:07 PM IST

விஜய்- விஜய் சேதுபதி
விஜய்- விஜய் சேதுபதி

நடிகர் விஜய் நடித்துள்ள, ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாக இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளது. ஒரு பக்கம் ரசிகர்கள் விஜய்யை ஒரு வருடம் கழித்து திரையில் காண ஆவலாக உள்ள நிலையில், மறுபக்கம் படத்தின் அப்டேட்டுகளை படக்குழு தினமும் வெளியிட்டுவருகிறது.

அதன்படி இன்று (ஜன. 11) படத்தின் முக்கிய போஸ்டர் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி படத்தின் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் நடிகர் விஜய்யும், விஜய் சேதுபதியும் ஒருவருக்கு ஒருவர் ஆக்ரோஷமாகச் சண்டையிட்டுக்கொள்கின்றனர். விஜய் சேதுபதியை, விஜய் அடிக்க, வலி தாங்க முடியாமல் விஜய் சேதுபதி கத்துவதுபோல் வெளியாகியுள்ள அப்போஸ்டர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவருகிறது.

இதையும் படிங்க: விஜய்யா...வைரஸா.. - காற்றில் பறந்த கரோனா விதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.