ETV Bharat / sitara

மனைவியுடன் 'வாத்தி கம்மிங் ஒத்து' பாடலுக்கு நடனமாடி அசத்திய சாந்தனு! - vijay's master

நடிகர் சாந்தனு தனது மனைவி கிகி விஜய்யுடன் இணைந்து 'வாத்தி கம்மிங் ஒத்து' பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.

மனைவியுடன் 'வாத்தி கம்மிங் ஒத்து' பாடலுக்கு நடனமாடி அசத்திய சாந்தனு!

author img

By

Published : Mar 14, 2020, 10:24 AM IST

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'மாஸ்டர்'. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நாளை சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில் சமீபத்தில் மாஸ்டர் படத்திலிருந்து 'வாத்தி கம்மிங் ஒத்து' என்ற பாடல் வெளியானது. 'பெரட்டி விடு செதற விடு' பிஜிஎம்க்கு இசையமைப்பாளர் அனிருத் ஒரு கையை மட்டும் அசைக்கும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் இந்த நடன சேலஞ்ச் ஏற்றுக்கொன்று நீங்களும் உங்களது வீடியோக்களை பதிவிடுங்கள் என்று பதிவிட்டார்.

இந்நிலையில் நடிகர் சாந்தனு தனது மனைவியுடன் இந்த சேலஞ்ச் ஏற்று நடனமாடியுள்ளார். அவர்களுடன் இணைந்து கிகிவிஜய்யிடம் நடனம் பயிலும் மாணவர்களும் நடனமாடி அசத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கொரோனா அச்சம்: டிஸ்னி வேர்ல்ட் தீம் பார்க் மூடல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.