ETV Bharat / sitara

நிச்சயதார்த்த வீடியோவை பகிர்ந்த மஹத்! - பிரஜி மிஸ்ரா

நடிகர் மஹத் தனது நிச்சயதார்த்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Mahat
author img

By

Published : May 24, 2019, 4:40 PM IST

மங்காத்தா, ஜில்லா, வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மஹத். சில தினங்களுக்கு முன் இவருக்கும் இவரது நீண்டநாள் காதலி பிரஜி மிஸ்ராவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பிரஜி மிஸ்ரா, ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் 2002 பட்டம் பெற்றவர். தற்போது இந்த நிச்சயதார்த்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் மஹத்.

mahat engagement
மஹத் வெளியிட்ட நிச்சயதார்த்த வீடியோவின் புகைப்படம்

இது குறித்து அவர், "என் வாழ்வின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று என்னுடைய நிச்சயதார்த்தம் நடந்த நாள். உங்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பு பார்வை" என்றார்.

நடிகர்  மஹத் நிச்சயதார்த்தம் 

சிம்புவின்  வல்லவன, காளை, ,மங்காத்தா, ஜில்லா, வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட படங்களில் 
நடித்த  நடிகர் மஹத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மிஸ் இன்  இந்தியா எர்த் 2002 பிராச்சி மிஸ்ராவும் நடிகர் மஹத்தும்  கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.தற்போது, இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.  சமீபத்தில் நடந்த இந்த  நிச்சயதார்த்தம் தொடர்பான  வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர் நடிகர் மஹத். 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.