ETV Bharat / sitara

புத்தாண்டில் புத்துயிர் பெரும் தமிழ் சினிமா! - கபடதறி படம்

2021 புத்தாண்டு தினத்தை ஒட்டி ஏராளமான புதிய தமிழ்ப்படங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் புத்தாண்டில் தமிழ் சினிமா புத்துயிர் பெறுகிறது.

Kollywood get refresh after so many movie poster releases

author img

By

Published : Jan 1, 2021, 2:50 PM IST

கடந்த ஆண்டு கரானோ காரணமாக அனைத்து துறைகளும் முடங்கிபோய் இருந்தது. குறிப்பாக தமிழ் சினிமா முற்றிலும் பாதிக்கப்பட்டது. சினிமா படப்பிடிப்புகள் இல்லாமல் 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருந்தனர். திரையரங்குகளும் மூடப்பட்டன.

இந்நிலையில் இன்று (ஜன. 1) புத்தாண்டை ஒட்டி ஏராளமான புதிய திரைப்படங்களின் அறிவிப்புகளும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும், ட்ரெய்லர்களும் வெளியிடப்பட்டுவருகின்றன.

பிசாசு 2
பிசாசு 2
கபடதறி படம்
கபடதறி படம்
பச்சிலர் படம்
பச்சிலர் படம்

இதன் மூலம் கடந்த ஆண்டு கரோனாவால் முடங்கிய தமிழ் சினிமா இந்த புதிய ஆண்டில் புத்துணர்ச்சி பெற்றுள்ளது என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க...நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜிம் சென்ற புகைப்படத்தை வெளியிட்ட சோனம் கபூர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.