பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம் நேற்று (ஆக.14) அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த செய்தி எஸ்.பி.பி ரசிகர்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென திரைத்துறை பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
பாரதிராஜா:
என் நண்பன் பாலு, தன்னம்பிக்கையானவன்.. வலிமையானவன்.. அவன் தொழும் தெய்வங்களும் நான் வணங்கும் இயற்கையும் அவனை உயிர்ப்பிக்கும்.. மீண்டு வருவான் காத்திருக்கிறேன். அன்புடன் பாரதிராஜா.
-
என் நண்பன்
— Bharathiraja (@offBharathiraja) August 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
பாலு,
தன்னம்பிக்கையானவன்..
வலிமையானவன்..
அவன் தொழும் தெய்வங்களும்
நான் வணங்கும்
இயற்கையும்
அவனை உயிர்ப்பிக்கும்..
மீண்டு வருவான்
காத்திருக்கிறேன்.
அன்புடன்
பாரதிராஜா pic.twitter.com/8gyemadGpg
">என் நண்பன்
— Bharathiraja (@offBharathiraja) August 14, 2020
பாலு,
தன்னம்பிக்கையானவன்..
வலிமையானவன்..
அவன் தொழும் தெய்வங்களும்
நான் வணங்கும்
இயற்கையும்
அவனை உயிர்ப்பிக்கும்..
மீண்டு வருவான்
காத்திருக்கிறேன்.
அன்புடன்
பாரதிராஜா pic.twitter.com/8gyemadGpgஎன் நண்பன்
— Bharathiraja (@offBharathiraja) August 14, 2020
பாலு,
தன்னம்பிக்கையானவன்..
வலிமையானவன்..
அவன் தொழும் தெய்வங்களும்
நான் வணங்கும்
இயற்கையும்
அவனை உயிர்ப்பிக்கும்..
மீண்டு வருவான்
காத்திருக்கிறேன்.
அன்புடன்
பாரதிராஜா pic.twitter.com/8gyemadGpg
ஐஸ்வர்யா ராஜேஷ்:
எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
-
Get well soon #SPbalasubramanyam sir lets all pray for speedy recovery 🙏🙏
— aishwarya rajessh (@aishu_dil) August 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Get well soon #SPbalasubramanyam sir lets all pray for speedy recovery 🙏🙏
— aishwarya rajessh (@aishu_dil) August 14, 2020Get well soon #SPbalasubramanyam sir lets all pray for speedy recovery 🙏🙏
— aishwarya rajessh (@aishu_dil) August 14, 2020
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்:
எஸ்.பி.பி என்கிற சாதனையாளர் விரைவில் குணமடைய இசை பிரியர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் தனது குரல்வளத்தால் நம்மை நிறைய மகிழ்வித்திருக்கிறார்.
-
I request all the music fans to pray for this legend along with me ..#SPBalasubrahmanyam ..he has given us so much joy with his amazing voice! https://t.co/8r2TjQe6wj
— A.R.Rahman (@arrahman) August 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I request all the music fans to pray for this legend along with me ..#SPBalasubrahmanyam ..he has given us so much joy with his amazing voice! https://t.co/8r2TjQe6wj
— A.R.Rahman (@arrahman) August 14, 2020I request all the music fans to pray for this legend along with me ..#SPBalasubrahmanyam ..he has given us so much joy with his amazing voice! https://t.co/8r2TjQe6wj
— A.R.Rahman (@arrahman) August 14, 2020
நடிகர் மகத்:
நீங்கள் விரைவாகத் திரும்பி வர பிரார்த்தனை செய்கிறோம். வி ஆல் லவ் யூ.
நடிகர் பார்த்திபன்:
துக்கம் மனதை பிசைகிறது...! மீண்டு வரும் வரை. மீண்டு வர பிரார்த்தனை.
நடிகர் கிச்சா சுதீப்:
எஸ்.பி.பி விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.
-
Let's pray for this great Legend, SPB sir's speedy recovery.
— Kichcha Sudeepa (@KicchaSudeep) August 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 pic.twitter.com/dvlFo0s6BE
">Let's pray for this great Legend, SPB sir's speedy recovery.
— Kichcha Sudeepa (@KicchaSudeep) August 14, 2020
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 pic.twitter.com/dvlFo0s6BELet's pray for this great Legend, SPB sir's speedy recovery.
— Kichcha Sudeepa (@KicchaSudeep) August 14, 2020
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 pic.twitter.com/dvlFo0s6BE
நடிகர் மனோ பாலா:
அண்ணா வாங்க வாங்க.
-
Anna..vanga vanga.. pic.twitter.com/8meLd4YsvX
— manobala (@manobalam) August 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Anna..vanga vanga.. pic.twitter.com/8meLd4YsvX
— manobala (@manobalam) August 14, 2020Anna..vanga vanga.. pic.twitter.com/8meLd4YsvX
— manobala (@manobalam) August 14, 2020